¡Sorpréndeme!

தளபதி விஜய் ...இதுல `am waiting' வேணாமே ப்ளீஸ்..! #ThalapathyVijay

2020-11-06 0 Dailymotion

ஆண்டுக்கொரு மேடை, அதில் அரசியல் தொடர்பாக ஒரு கேள்வி, அதற்கு அவர் அளிக்கும் உசுப்பேத்தும் பதில் என, அப்படியே இருக்கின்றன அத்தனை காட்சிகளும். ரஜினியின் ரசிகனைப் போலவே விஜய்யின் ரசிகனும், ‘இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா’ என மண்டை காய்ந்துதான், ஊருக்கு பஸ் பிடிக்கிறான்.